மகாத்மா காந்தி 1927ம் ஆண்டு திருமங்கலம் வந்த போது என்ன பேசியிருப்பார்!
நமது திருமங்கலம் பக்கத்தின் வாசகர்களாக இருக்கும் எவரும் இதை பார்த்திருக்கவோ,கேட்டிருக்கவோ முடியாது!
ஆனால் நூல்களை ஆராய்ந்ததில் காலச்சக்கரம் 100 வருடம் பின்னால் சென்று இந்த தகவல்களை உங்களுக்கு வழங்குகிறோம்!
காந்தீஜி (மகாத்மா காந்தி) 1927ம் வருடம் செப்டம்பர் 30ம் நாள்
திருமங்கலம் கூட்டத்தில் பேசிய உரை ஆங்கில மூலமும் நமது ( Thirumangalam org வெப்சைட் ,திருமங்கலம் பக்கத்தின்) தமிழாக்கமும்
ஆதாரம்: நூல் : காந்தியின் கடிதங்கள் – பாகம் 40 2 செப்டம்பர் 1927 முதல் 1 டிசம்பர் 1927 வரை ,பக்கம் எண் 187
Book: gandhi letters volume 40 -2 september 1927 to 1 december 1927 ,page number 187
குறிப்பு:
இந்த தமிழாக்கம் முழுமையும் (100%) சரியானது என்று சொல்ல முடியாது.நமக்கு இயன்றவரை மொழிமாற்றியுள்ளோம். மாற்ற வேண்டி இருந்தால் சொல்லுங்கள் மாற்றிக் கொள்கிறோம்! உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் ! சேர்த்துக் கொள்கின்றோம்!
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி!
You are doing a great job👏👏👏