திருமங்கலம் நகரில் காம்ரேட் அறக்கட்டளை மற்றும் தாலுகா அலுவலகம் இணைந்து சாலையோர ஆ…

திருமங்கலம் நகரில் காம்ரேட் அறக்கட்டளை மற்றும் தாலுகா அலுவலகம் இணைந்து சாலையோர ஆதரவற்ற மக்களை மீட்டு அரசு ஓமியோபதி கல்லூரியில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.இதற்கு துணைபுரிந்த திருமங்கலம் கோட்டாசியர் அவர்களுக்கு மிக்க நன்றி