திருமங்கலத்தில் சற்று முன் 24-03-2020 மாலை  7-.40 மணி அளவிலான அப்டேட்ஸ்
 இயக்கத்…

திருமங்கலத்தில் சற்று முன் 24-03-2020 மாலை 7-.40 மணி அளவிலான அப்டேட்ஸ்

இயக்கத்தில் உள்ளவை
—————-
அரசு மருத்துமனைகள் ஓரு சில தனியார் மருத்துமனைகள் இயங்குகின்றன
எல்லா மருந்து கடைகளும் இயங்குகின்றன
பெட்ரோல் பல்குகள் இயங்குகின்றன.
சில காய்கறி கடைகள் ,சில பலசரக்கு கடைகள்
சில பால் பாக்கெட் கடைகள்
ஏடிம் மையங்கள்

இயங்காதவை
————–
உணவகங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன
அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது
தேநீர் கடைகள் ஒன்றிரன்டு மட்டும் இயங்குகின்றன.
ஆட்டோக்க்கள் ஒரு சில மட்டும் (அதுவும் உள்ளூர் பேருந்து நிலையம் அருகில் மட்டும் நான்கைந்து உள்ளன)

எச்சரிக்கை
—————-
சாலை முழுவதும் விளக்குகள் இல்லாததாலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதாலும் விபத்துக்க்கள் அல்லது… More