இன்று சேர்மத்தாய் வாசன் கல்லூரியுடன் இணைந்து எங்கள் Anna #optometrycollege சார்…

இன்று சேர்மத்தாய் வாசன் கல்லூரியுடன் இணைந்து எங்கள் Anna #optometrycollege சார்பில் சாத்தங்குடி மக்களுக்கு இலவச கண் பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது….நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு bp,sugar பார்க்கப்பட்டு,eye drops இலவசமாக வழங்கப்பட்டது…

#eyecamp #optometry #annacollege






Thirumangalam Madurai
Logo