கறிக்கடை திரு.முத்தையா அவர்கள் காலமான செய்தி அறிந்தோம். வருந்தினோம். இராஜாஜி தெ…

கறிக்கடை திரு.முத்தையா அவர்கள் காலமான செய்தி அறிந்தோம். வருந்தினோம்.

இராஜாஜி தெருவில் காட்டு மாரியம்மன் கோவில் முன் இவரது கறிகடை இருந்தது.அப்போது காட்டுமாரியம்மன் கோவிலில் எங்களது வீடு இருந்ததால் இவருடைய கடையிலேயே வாங்குவோம்.
(அப்போதெல்லாம் திருமங்கலத்தில் கறிகடைகள் குறிப்பிட்ட அளவிலேயே இருந்தன)

பார்ப்பதற்கு கடுமையாக இருந்தாலும் பழகுவதற்கு இனிமையானவர் .நான் பார்த்தவரை கடையில் வியாபாரத்திலேயே கண்ணாக இருப்பார் .தேவையில்லாமல் அனாவசியமாக பேசமாட்டார்.

இவரது மகன்கள் இருவர் இளம்வயதிலேயே இறந்தது மிகவும் சோகம் தான்.
இப்போது இவரும் காலமாகி விட்டார். இவரது ஆத்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்.
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

Follow with Instagram
——————-
திருமங்கலம் அப்டேட்களை இன்ஸ்டாகிராமில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பின்தொடருங்கள்.

இன்ஸ்டாகிராம் லிங்க்: https://www.instagram.com/thirumangalammadurai/

#திருமங்கலம் #திருமங்கலம்மதுரை #thirumangalam #tirumangalam #thirumangalammadurai #tirumangalammadurai


18 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review

Leave a reply

Thirumangalam Madurai
Logo