திருமங்கலத்தில் தூத்துக்குடி கடல் மீன்கள் திறப்புவிழா
திருமங்கலம் புதுநகர் இபி நிறுத்தம் பகுதியில் தூத்துக்குடி கடல் மீன்கள் திறப்புவிழா
வரும் ஞாயிற்றுக்கிழமை (10-07-2022) அன்று நடக்கின்றது.
திறப்பு விழா அன்று மீன் வாங்கும் அனைவருக்கும் மீன் புட்டு இலவசமாக வழங்கப்படும்.
மேலும் 31-07-2022 அன்று குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 நபர்களுக்கு வலம்புரி சங்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கின்றனர்.
மேலும் இக்கடையை புதிய பொலிவுடன் தற்போது திறக்கும் இவர்கள் தூத்துக்குடி பகுதியில் லாஞ்ச் வைத்து கடலுக்கு சென்று மீன் பிடிப்பதால் புத்தம் புதிய மீன்கள் தினமும் தூத்துகுடி பகுதியில் இருந்து நேரடியாக கிடைக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.
மேலும் களி நண்டு ,சிங்கி இரால் போன்றவை உயிருடன் கூட கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
திறக்கும் இடம்
இராஜாராம் தெரு(ஜவஹர் நகர் 11வது தெரு)
(திருமங்கலம் புதுநகர் ஸ்டாப் சாலையில் இருந்து ஹோமியோபதி கல்லூரி செல்லும் சாலையில் ) தொடக்கத்திலேயே அமைந்துள்ளது.
தொடர்புக்கு: 74182 80390