நாளை 24-12-2021 மின் தடை அறிவிப்பு
—————————–
திருமங்கலம் கப்பலூர், தியாகராஜர் மில்,உச்சப்பட்டி,தனக்கன்குளம்,கூத்தியார்குண்டு,தோப்பூர்,முல்லை நகர், நிலையூர்,கைத்தறி நகர்,ஆஸ்டின்பட்டி,வேடர் புலியன்குளம்,உரப்பனூர்,செட்டிகுளம்,கரடிக்கல் பகுதிகளில் மின் தடை டிசம்பர் 24, 2021 அன்று மின் தடை ஏற்படும் என தெரிகிறது.
செய்தி: நாளிதழ்
தகவல் உதவி: திரு.பாபு (யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.
Saturday Christmas so previous day shutdown