நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் காரணமாக…

நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் காரணமாக திருமங்கலம் குண்டாற்று கால்வாயில் வெள்ளம்.
கடந்த 4 நாட்களாக குண்டாற்றில் வெள்ளம் வந்த போதிலும் நேற்று இரவு முதல் தரைப்பாலத்தை தொட்டுக்கொண்டு செல்லும் அளவிற்கு வெள்ளம் செல்கின்றது.

அதே நேரம் கால்வாய் பகுதியில் தாவரங்கள் வளர்ந்து இருப்பதால் வெள்ள நீர் செல்ல தடை ஏற்படுகிறது.இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றினால் நீர் விரைவாக செல்ல உதவியாக இருக்கும்.