நம் திருமங்கலம் பற்றிய செய்திகள்,வேலை வாய்ப்பு தகவல்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,கொண்டாட்ட நிகழ்ச்சிகள், மற்றும் நம் மக்களுக்கு உண்மையாக பயன்படும் தகவல்கள் போன்றவை நம் THIRUMANGALAM PAGE முகநூல் பக்கத்தில் சமுக நோக்கில் இலவசமாக பதிவிடுகிறோம்.


3 thoughts on “நம் திருமங்கலம் பற்றிய செய்திகள்,வேலை வாய்ப்பு தகவல்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சி…”
  1. திருமங்கலம் மார்க்கெட் k. T. கூளையநாடார் சந்தில் சுமார் நான்கு மாதங்களாக ஒருவர் வீட்டு கழிவுநீரைseptic tank சாக்கடையில் விட்டுள்ளார்.. அதனால் சாக்கடை நிரம்பிதண்ணீர் போக வழி இல்லாமல். மார்க்கெட் வழியாக நாகப்பன் சந்தில் தேங்கி நிற்கிறது நான்கு வீட்டு குடி தண்ணீர் pipe மீது கழிவுகள் தேங்கி நிற்கிறது. பலரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *