திருமங்கலத்தின் பெருமைமிக்க அடையாளமாக இருக்கும் திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரியின…


திருமங்கலத்தின் பெருமைமிக்க அடையாளமாக இருக்கும் திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரியின் வகுப்பறைகள் மழை நீர் ஒழுகுவதும் , ஹாஸ்டல் அறைகள் இடிந்து ஆபத்தான நிலையிலும் உள்ளது.

விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து சரிசெய்வார்கள் என்று மாணவ மாணவியர் காத்திருக்கிறார்கள்.