மின் தடை அறிவிப்பு

வரும் 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று திருமங்கலம் நகரில் சந்தை பேட்டை ஏரியா, செங்குளம் ஏரியா, சோழவந்தான் ரோடு, முஹம்மது ஷா புரம், புதுநகர் , மறவன் குளம், மதுரை ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் & ஸ்டேட் பாங்க் வரை 09.00 மணி முதல் பிற்பகல் 02.09மணி வரை மின் தடை ஏற்படும்.

அதே போல் மைக்குடி, நெடுங்குளம்,ஆலம்பட்டி, மேலக்கோட்டை,கீழக்கோட்டை,லெட்சுமிபுரம் பகுதிகளிலும் மின் தடை ஏற்படலாம்.

செய்தி: நாளிதழ் மற்றும் வாட்ஸ் அப்
தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *