வருகின்ற 09.09.2021 அன்று காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரையில் திருமங்கலம் சி.எஸ்.ஐ உயர்நிலைப் பள்ளியில் அரசின் சார்பில் கோவிசீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படுகிறது அனைவரும் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம். வரும் போது தங்களது ஆதார் அட்டையின் நகலைக் கொண்டுவரவும்…