மின் தடை அறிவிப்பு : நாளை(16-06-2021) திருமங்கலத்தின் சில பகுதிகளில் அதாவது கற்பக நகர்,பாண்டியன் நகர்,வடகரை,தெற்கு தெரு,கீழப்பள்ளிவாசல் தெரு போன்ற தெருக்களிலும் நல்லமறம்,கொண்டானிபட்டி , முத்துலிங்கபுரம், சுப்பலாபுரம்,அரசபட்டி,அம்மாபட்டி,வேடர் புளிய்ங்களம்,தனக்கன்குளம்,தோப்பூர்,ஐய்யர் காலனி, அகதிகள் முகாம்,தோப்பூர் செட்டிலைட் செட்டி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் தடை.
செய்தி: நாளிதழ்
தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு)அவர்கள்,திருமங்கலம்