நம் திருமங்கலம் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள கிராமிய கலைஞர்களை ஆவணப்படுத்துகிற   நம…


நம் திருமங்கலம் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள கிராமிய கலைஞர்களை ஆவணப்படுத்துகிற நம் திருமங்கலத்தை சேர்ந்த திரைப்பட கேமராமேன் சகோதரர் காளிதாஸ் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து ஆவணப்படுத்துங்கள்!