இரவு உணவு வழங்கும் திருமங்கலம் ஜெயம்:
இந்த ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் சாலையோர வாழ் மக்கள் சுமார் 100
நபர்களுக்கு இரவு உணவு வழங்கும் திருமங்கலம் ஜெயம் அரிமா சங்கம்.
ஒரு வார காலமாக இட்லி,சட்னி,சாம்பார் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வை ஜெயம் அரிமா சங்கத்தின் நிறுவனர் ஜெயின்ட் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் C . ஜெயச்சந்திரன்,(engg),
சங்கத்தின் தலைவரும் மற்றும் PKN பள்ளியின் NSS அலுவலருமான ஐயா மா.ஜெயபாலகிருஷ்ணன் ,
செயலாளர் பாம்பே எலக்ட்ரிக்கல் திரு.அப்துல் ஹமீது,
பொருளாளர் ஆடிட்டர் திரு.தட்சணாமூர்த்தி
மற்றும அரிமா சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்தனர். இது சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு தலைமையில் செம்பணி மிகச் சிறப்பாக நடைபெற்றது. முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் இச்சமூக சேவை தொடங்கியது.
அருமை