இன்று மணநாள் கண்ட புதுமண தம்பதிகள் திரு.சந்தோஷ் மற்றும் திருமதி.ஜனனி ஆகியோர் முத…

இன்று மணநாள் கண்ட புதுமண தம்பதிகள் திரு.சந்தோஷ் மற்றும் திருமதி.ஜனனி ஆகியோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25,000 ரூபாயை திருமங்கலம் வட்டாசிரியரிடம் வழங்கினர்.
அருமை! வாழ்த்துக்கள்!
தகவல் உதவி: திரு.பாபு(யமகா பாபு) அவர்கள், திருமங்கலம்