
#திருமங்கலம் பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி திருவிழா இன்று(16-05-2021) கொடியேற்றத்துடன் இனிதே துவங்கியது.
குறிப்பு: திருவிழா பூஜைகள் பூசர்களால் வழக்கம் போல் சிறப்பாக நடைபெறுகின்றது. நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆகவே முகநூல் வழியாகவே அம்மனை தரிசித்து அருள் பெறுக!
நன்றி: சகோ. பிரதீப் அன்பரசன் (புகைப்படங்கள் உதவி)
#Thirumangalam Patharakali amman Vaikasi Festival 2021 Photos
திருமங்கலம் அருள்மிகு பத்ரகாளி மாரியம்மன் கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழா ( 13 நாட்கள் ) சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்..! கடந்த வருடம் போல இந்த வருடமும் திருவிழா காலங்களில் சுவாமி நகர்வலம் வராமலும் போனது நகர மக்களின் மனதில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது..! 😢😢😢
🙏🙏🙏