[ad_1]
முன்பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் சாத்தங்குடி சென்று வாங்கிக்கொள்ள வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் 80723 22524 ,95854 55970 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இன்றே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்!
தகவல் உதவி: பிரபாகரன்,சாத்தங்குடி
திருமங்கலம் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். கேள்விகள் இருப்பவர்கள் மேலே இருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.
குறிப்பு:
தீபாவளி நேரம் என்பதால் நிறைய வணிக செய்திகள் வெளியிடுவதற்காக வந்துள்ளன. ஆனால் எல்லா செய்திகளும் வெளியிட்டால் நமது திருமங்கலம் பக்கம் வெறும் வணிகப்பக்கம் போல் ஆகி விடும் என்பதால்
தனித்துவமான அல்லது மக்களுக்கு பயன்படும் செய்திகளை மட்டும் தேர்ந்தெடுத்து இலவசமாக பதிவிடுகின்றோம். அது போல் பயன்படும் செய்தி என்றால் திருமங்கலம் பக்கத்திற்கு 96 77 310 850 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பலாம்.
[ad_2]
Please post other commercial ads also