திருமங்கலம் சபரி கேஸ் ஏஜென்சி நிறுவனர் மற்றும் திருமங்கலம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் திரு கே ஆர் ரவீந்திரன் ஐயா அவர்கள் இன்று காலை 11 மணியளவில் காலமானார்.அவருடைய உடல் திருமங்கலம் அவர்களின் இல்லத்திற்கு இரண்டு மணிக்கு வந்து மாலை 5 மணி அளவில் அடக்கம் செய்ய இருக்கின்றார்கள்

தகவல் உதவி: திரு.யமஹா பாபு அவர்கள் மற்றும் வீரா திருமங்கலம்


10 thoughts on “திருமங்கலம் சபரி கேஸ் ஏஜென்சி நிறுவனர் மற்றும் திருமங்கலம் மனவளக்கலை மன்ற அறக்க…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *