திருமங்கலத்தில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை இன்னாளில் நினைவு கூருகிறோம். திருமங்கலம் தியாகிகளின் நமக்கு தெரிந்த பெயர்கள் இதோ.

தியாகி புலி மீனாட்சி சுந்தரம் ஐயர்
தியாகி மாயான்டி சேர்வை
தியாகி விஸ்வநாத தாஸ்
தியாகி வெங்கடாத்திரி நாயுடு
தியாகி தினகரசாமி தேவர்
தியாகி இராஜராம் நாயுடு
தியாகி என்.எஸ்.வீரபத்திரத் தேவர்
தியாகி கதிர்வேல் நாடார்
தியாகி குப்பு சுப்பிரமணிய ஐயர்
தியாகி. நாகு சேர்வை

பல பெயர்களை இதில் விடுபட்டிருக்கலாம்.
உங்களுக்குத் தெரிந்த சுதந்திர தியாகிகளை கமேண்டில் குறிப்பிட்டு நினைவுகூர வேண்டுகிறோம்! வரும் காலங்களைல் இப்பெயர்களையும் நாங்கள் சேர்த்துக் கொள்வோம்!

புகைப்படம்:
திருமங்கலத்தில் 1930ம் வருட காலகட்டத்தில் சுபாஷ் பாபு வாலிபர் சங்கம் என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக தியாகி விஸ்வநாததாசும் மற்றும் செயலாளராக தியாகி வெங்கடாத்திரி நாயுடு அவர்களும் செயல்பட்டு வந்துள்ளார்கள்.

பிரிட்டிஷ் காலத்தில் நடந்த திருவிதாங்கூர் அடக்குமுறையை எதிர்த்து தியாகி விஸ்வநாத தாஸ் அவர்கள் குறிப்பிட்ட சங்கத்தின் லெட்டபேடில் கைப்பட எழுதி வெளியிட்ட அறிக்கை..

திருமங்கலம் நகருக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன்
————————————————
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கூகிள் பிளே ஸ்டோரில்
திருமங்கலம் நகருக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்!
இதன் மூலம் திருமங்கலம் நகருக்கான செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்பு செய்திகள், மின் தடை அறிவிப்புகள் போன்ற செய்திகள் உடன் உங்கள் மொபல் நம்பருக்கு உடன் வந்து சேரும்!
https://play.google.com/store/apps/details?id=com.thirumangalam.madurai.dzcka_fceisvyuemyega&hl=en_IN2 thoughts on “திருமங்கலத்தில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை இன்னாளில் நினைவு கூருகிறோம்….”
  1. ஐயா. நாகு சேர்வை தியாகி தெற்குதெறு. மற ந்து விட்டிர்கள் நன்பர்கலே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *