Home » நாளை (01/08/2020) முதல் திருமங்கலத்தில் கடைகள் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எ… Uncategorized நாளை (01/08/2020) முதல் திருமங்கலத்தில் கடைகள் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எ… administrator July 31, 2020 2 Views 2 comments SaveSavedRemoved 0 நாளை (01/08/2020) முதல் திருமங்கலத்தில் கடைகள் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிகின்றது.
Added to wishlistRemoved from wishlist 0 Aarvam IAS Academy – Tamil Nadu’s No.1 Coaching Centre for IAS and TNPSC Studies…
Added to wishlistRemoved from wishlist 0 திருமங்கலம் குமரன் கோவில் கந்த சஷ்டி விழா முக்கிய நிகழ்வு திரு கல்யாணம் நடைபெற்…
Added to wishlistRemoved from wishlist 0 குமரன் கோவில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாள் அலங்காரத்தில் முருகன் . புகைப்பட உதவ…
Added to wishlistRemoved from wishlist 0 திருமங்கலம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள முக்கிய பள்ளியான லிங்கா மெட்ரிகுலேசன…
Tirumangalam viyaparigal sanga
உறுப்பினர்களே!
🙏
நாளை
01/08/2020
சனிக்கிழமை முதல்
தமிழக அரசின்
அறிவிக்கை யின் படி
நமது வணிக நிறுவனங்ளை
இரவு 7 மணி வரை
திறந்து வியாபாரம்
செய்வதுடன்,
தமிழக அரசின்
ஆலோசனைப்படி
முக கவசம் அணிந்தும்,
தனிமனித இடைவெளி
பின்பற்றியும்
கரோனா தொற்று
பரவாமல் இருக்க
அனைத்து வணிகப்
பெருமக்களும்
தற்சமயம் செய்து
கொண்டிருக்கும்
ஒத்துழைப்பை
தொடர வேண்டுகிறோம்.🙏
இது கொரனாவிர்க்கு தெரியுமா?!?!?