திருமங்கலத்தில் தடைகள் தொடரும்! தளர்வு இல்லை.

திருமங்கலத்தில் ஏற்கனவே கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் குணமான நிலையில் புதிய தொற்று இருக்கிறதா என்று இன்னும் 14 நாட்கள் கண்காணிப்பு செய்யப்படும்.அந்தா 14 நாட்கள் பின்னர் எந்த தொற்றும் கண்டுபிடிக்கப்படாவிட்டால் தடையில் தளர்வுகள் ஏற்படலாம்.

அதுநாள் வரை திருமங்கலம் நகரில் தற்போதுள்ள நடைமுறைகளே தொடரும் என நகராட்சி கமிஷிசனர் சுருளிராஜன் தெரிவித்துள்ளதாக நாளிதழ் செய்தி வாயிலாக தெரிகிறது.

ஆதாரம்:
நாளிதழில் வெளிவந்த செய்திகள்
தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.