மாணவ மாணவியருக்கு இலவச டியூசன் வகுப்புகள்
——————————————
திருமங்கலம் அண்ணா நகர் அரசு ஆண்கள் பள்ளி பின்புறம் எம் எஸ் சி பிஎட் M.Sc B.Ed(maths) படித்துள்ள ஆசிரியை அவர்கள் திருமங்கலம் நகரில் 6 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு இலவச டியூசன் வகுப்புகள் எடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்
விருப்ப்பமுள்ள்ளவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்
8870133323
வாழ்த்துகள்