
மக்கள் சாதி மதங்களை கடந்து அனைவரும் சேர்ந்து, ஆங்கிலேயரை எதிர்த்து போராட வேண்டும் என இந்தியாவில் முதல் சுதந்திர போர் பிரகடன அறிக்கை ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு மடிந்த தமிழரான மாமன்னர்கள்மருதுபாண்டியர்களுக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மாநகரில் சிலை திறக்கப்பட்டது. தமிழர்கள் அனைவரும் பெருமையோடு கொன்டாடப்பட வேண்டிய நிகழ்வு.
வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில்
சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் நகரில் இருந்து இந்நிகழ்வில் நேற்று கலந்து கொண்டோம்.
விடியோ உதவி : agamudayarmatri.com