
தினமணி நாளிதழ் செய்தி-அரிய வாய்ப்பு:
தவற விடாதீர்கள்:
விரைந்து அணுகவும்:
சென்னையில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கு 45 நாள் பயிற்சி:
தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி போன்ற அனைத்துச் செலவுகளையும் வழங்கும் பால்ச்சாமி ராஜம்மாள் கல்வி அறக்கட்டளை.
(விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு மட்டும்).
விருப்பமுள்ள தேர்வர்கள், தங்களது 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், ஜாதி சான்று நகல் ஆகியவற்றை இணைத்து ‘ஆர் வம் ஐஏஎஸ் அகாதெமி, நெ. 2165, எல். பிளாக், 12- ஆவது பிரதான சாலை, அண்ணாநகர்’ என்ற முகவரியில் நேரில் விண்ணப்பிக்கலாம் அல்லது aarvamias academy@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் செப். 19-ஆம் தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 7448814441, 9150466341 என்ற கைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
Free Police Exam Coaching Program by Aarvam IAS Academy