கற்பக நகரில் உள்ள மருத்துவமனைக்கு செவிலியர்கள் தேவை —————————…


கற்பக நகரில் உள்ள மருத்துவமனைக்கு செவிலியர்கள் தேவை
————————————-
திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் அமைந்துள்ள J.V ஹாஸ்பிட்டலுக்கு நர்ஸ் பணிக்கு இருவர் தேவை.

கல்வித்தகுதி: GNM ( மூன்று வருட படிப்பு)
அனுபவம் உள்ளவர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என இருவரும் விண்ணபிக்கலாம்.

வேலை நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை (நைட் சிப்ட் இல்லை)
மாதச்சம்பளம்: ரூ8000 முதல் ரூ10,000 வரை ( வருடா வருடம் இன்கிரிமென்ட் உண்டு)
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
Ph:9894235510 (மொபல்)
04549 420884 (லேண்ட்லைன்)


We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo