
வைகாசி திருவிழா நிறைவுற்றது-கொடி இறக்கப்பட்டது
——————————————————–
திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில் 13ம் திருவிழா நேற்றோடு(05-06-2020) வைகாசித் திருவிழா இனிதே நிறைவுற்றது.
திருவிழா நிறைவுற்றதை குறிக்கும் வகையில் கொடி மரத்திலிருந்த கொடி இறக்கப்பட்டது.
புகைப்படங்கள் உதவி: திரு. தினேஷ்(ஸ்வான் பிசினஸ் சொல்யூசன்ஸ்) #திருமங்கலம்