
திருமங்கலத்தில் விரைவில் வர இருக்கும் கேஎப்சி கடைக்கு டீம் மெம்பர், எலெக்ட்ரிசியன் போன்ற பணிகளுக்கு ஆட்கள் தேவை
( விவரங்களுக்கு படத்தை பார்க்கவும்)
வாட்ஸ்அப் குருப் லிங்க்:
——————
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!
https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr
திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.
முக்கிய குறிப்பு:
நமது வாட்ஸ்அப் குருப்பில் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது.
ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.
மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது. அதைபோல குருப்பில் நீங்கள் எந்த பதிவையும் இட முடியாது(அட்மின் மட்டுமே பதிவுகளை வெளியிட முடியும்) அதேநேரம்
திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.
#திருமங்கலம்
#thirumangalam_madurai