டெலிவர் பாய் வேலைவாய்ப்பு (படத்தில்) இதே போல் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ்சில் மேனேஜர் …

[ad_1]
டெலிவர் பாய் வேலைவாய்ப்பு (படத்தில்)

இதே போல்
பிஜி நாயுடு ஸ்வீட்ஸ்சில் மேனேஜர் மற்றும் நிறைய வேலைகள் ,
மெட்டல் பவுடர் எதிரே உள்ள சாலையில் புதிதாக வர இருக்கும் கேஎப்சி சிக்கன் கடைக்கு எலெக்ட்ரிசன் வேலை
போன்ற பல்வேறு வணிக தளங்களில் வேலை இருப்பதை கவனித்தோம்( அந்த புகைப்படங்களை எடுக்கவில்லை)
ஆனால் இந்த அலுவகங்களில் நேரில் சென்று பார்த்தால் வேலை கிடைக்கும்.

அதேபோல் திருமங்கலம் நகரில் புது புதி பிராண்டண்ட் கடைகள் வணிக நிறுவனங்கள் வருகின்றன அவற்றில் எல்லாம் புதிய வேலைகள் வருகின்றன. ஆகவே திருமங்கலம் நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் வெளியில் சென்று பார்வியிட்டாலோ ,அவர்களிடம் கேட்டாலோ வேலை தேடுபவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.

நமது பதிவுகள் பார்த்து நிறைய பேர் வேலை பெற்றுள்ளதாக வேலை பெற்றவர்களும் நமக்கு வாட்ஸ்அப்ப்பில் தெரிவித்துள்ளார்கள். ஆகவே நமது வாட்ஸ்அப் குருப்பில் இல்லாதவர்கள் இணைந்து பயன்பெறுங்கள்!

அதேபோல் வேலை கொடுப்பவர்கள் நிறைய பேர் நம்மிடம் செய்தி வெளியிட்டு நல்ல வேலை செய்வர்களை கண்டடைந்துள்ளார்கள். ஆகவே உங்கள் நிறுவனத்திற்கு அல்லது அலுவலகத்திற்கு வேலைக்கு ஆள் தேவைப்படுவர்கள் வேலைவாப்பு செய்தியை எங்களை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்புங்கள். வேலைவாய்ப்பு செய்திகளை எந்த கட்டணமும் இன்றி இலவசமாகவே வெளியிடுகிறோம் .இச்சேவையை பயன்படுத்தி பலன் பெறுங்கள். அதேபோல் உங்களுக்கு தெரிந்த வேலைவாய்ப்பு செய்திகளை நமக்கு மெசேஜ் செய்து மற்றவருக்கு உதவுங்கள். நன்றி!

வாட்ஸ்அப் குருப் லிங்க்:
——————
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!

https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr
திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.

முக்கிய குறிப்பு:
நமது வாட்ஸ்அப் குருப்பில் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது.

ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.
மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.

திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.

https://www.thirumangalammadurai.com/

#திருமங்கலம்
#thirumangalam_madurai


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo