
நமது திருமங்கலம் நகரில் ப்ரிட்ஜ்,வாஷிங் மிசின், ஏசி சிறந்த முறையில் சர்வீஸ் செய்திட
குறைந்த விலையில் தரமான புதிய ஆர்ஓ வாட்டர் மிசின் நிறுவிட -Mobile 7391 006 006
7373 633 662
————–
நமது திருமங்கலம் நகரில்
ப்ரிட்ஜ்,வாஷிங் மிசின், ஏசி மிசின்களை சிறந்த முறையில் சர்வீஸ் செய்திட “அருண் இஞ்சினியர்ஸ்” .
Daikin, Panasonic,Samsung,Hitachi,O General,LG,Volatas
போன்ற பல்வேறு முக்கிய பிராண்டுகளின் அங்கிகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்.
ஆகவே இங்கு சிறந்த முறையில் பழுது நீக்கி தருகிறார்கள்.
சர்வீஸ் மட்டுமல்லாது, பயன்படுத்திய ஆனால் நல்ல நிலையில் உள்ள, ப்ரிட்ஜ்,வாஷிங் மிசின், ஏசி மிசின்களை, வாங்கவும், விற்கவும் செய்யலாம்.
மேலும் அருண் இஞ்சினியர்ஸ்சில், உங்கள் வீட்டு போர் தண்ணீரை , குடிக்கும்படியான தண்ணீராக மாற்றும் ஆர்ஓ வாட்டர் மிசின்களை பொருத்தவும் பழுதுபார்ப்பும் செய்து தருகிறார்கள்.
புதிய ஆர்ஓ மிசின்கள் ரூ7500 மட்டுமே ( நமது ThirumangalamMadurai.com பெயரை குறிப்பிடுவர்களுக்கு இலவச தண்ணீர் பரிசோசனை மற்றும் இன்ஸ்டலேசன் செய்து தரப்படும்) மேலும் மற்றவர்களுக்கு வழங்கப்படும் விலையில் இருந்து மேலும் சலுகை வழங்கப்படும்)
அதேபோல் தற்போது ஏசி மெயிடனன்ஸ் போன்றவை குறைந்த தொகையில் ,சிறந்த முறையில் வழங்கப்படுகிறது.
ஆம் ! ஏசி மிசின்களுக்கு Filter cleaning,Gas Pressure Check,Indoor unit coil cleaning, Outdoor Unit Cleaning,Cooling performance Check, Noise and vibration check போன்ற பல்வேறு சர்வீஸ் அனைத்தும் ரூ499 என்ற சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது(குறிப்பிட்ட காலம் மட்டுமே)
ஆகவே தேவைப்படுவர்கள் உடன் 7391 006 006 அல்லது
7373 633 662 என்ற நம்பர்களில் உடன் தொடர்புகொண்டு சலுகை விலையில் சிறந்த தரமான சேவையை பெற்றுக்கொள்ளுங்கள்.