ஹோம் கிரிடிட் நிறுவனத்தில் பணிபுரிய சேல்ஸ் ஆபிசர் இருவர் பணிக்கு தேவை. ———…


ஹோம் கிரிடிட் நிறுவனத்தில் பணிபுரிய சேல்ஸ் ஆபிசர் இருவர் பணிக்கு தேவை.
————————

மொபல் சோருமில் போன் வாங்க வருவர்களிடம் போனுக்கு இஎம்ஐ வழங்குவதை கேன்வாஸ் செய்யும் வேலை( ஷோரும் உள்ளே பணி)

சம்பளம் : 15,000 (இஎஸ்ஐ பிஎப் உட்பட)
திறமையாக பணியாற்றுபவர்களுக்கு 5000 வரை கூடுதல் இஞ்செண்டிவ் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் – 7010212892

பிளஸ் 2 அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Home credit Finance wanted Male & Female Sales officers..Salary upto 15k and incentive up to earn 5K..ESI &PF Benefits also available
Location:Thirumangalam&Madurai
Contact:7010212892

திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
——————
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!

https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr

திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.

முக்கிய குறிப்பு:
நமது வாட்ஸ்அப் குருப்பில் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது.

ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.

மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.
அதைபோல குருப்பில் நீங்கள் எந்த பதிவையும் இட முடியாது(அட்மின் மட்டுமே பதிவுகளை வெளியிட முடியும்) அதேநேரம்
திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.

Home


#திருமங்கலம்
#thirumangalam_madurai


We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo