
நேற்று திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கவிதாயினி திரு.பிரமிளா பத்மநாபன் அவர்கள் எழுதிய “அத்தி” என்ற கவிதை நூலை திருமங்கலத்தை சேர்ந்த எழுத்தாளரும் தலைமையாசிரியருமான கவிஞர் திரு.ஷாஜகான் அவர்கள் வெளியிட சீரனூர் கவிஞர் திரு. சு.உதயபாலா அவர்கள் பெற்றுக்கொண்டார்.







சிறப்பு தோழர்.