ஆன்லைன் உணவு டெலிவரி பரிதாபங்கள்! ——————————– திருமங்கலத்த…

[ad_1]
ஆன்லைன் உணவு டெலிவரி பரிதாபங்கள்!
——————————–
திருமங்கலத்தில் உள்ள கடை ஒன்றில் பிரியாணி வாங்குவதற்கு பிரபலமான உணவு டெலிவரி அப்ளிகேசனில் சென்று விலையை பார்த்தால் விலை ரூ260 கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேரில் சென்று வாங்கினால் இதே தள்ளுவண்டி கடையில் சிக்கன் பிரியாணி ரூ130 மட்டுமே!

ஆனால் புட் டெலிவரி அப்ளிகேசனில் விலை ரூ260.
சரி ஒருவேளை இரண்டு மடங்கு விலை ஏற்றிவிட்டு கூப்பன் கொடுத்து அதே விலையில் அல்லது சற்று மட்டும் குறைவான விலையில் கொடுப்பார்கள் என்று நினைத்தால் அங்க தான் விசயமே இருக்கும். நேரடியாக கூப்பன் கொடுத்து தள்ளுபடியை பெற முடியாது. அவர்கள் சொல்லும் பேங்கில் கிரிடிட் கார்ட் ,டெபிட் கார்ட் இருக்க வேண்டும் என்பார்கள். அது பார்த்தால் திருமங்கலத்தில் உள்ள பெரும்பாலானோர் பயன்படுத்தாத அல்லது இல்லாத வங்கியாகவே இருக்கும். அந்த வங்கி கார்டை ப்ரமோட் செய்ய இந்த ஆப்சன் வைத்திருப்பார்கள் .அப்படியே அந்த வங்கி கார்டை வாங்கி பயன்படுத்தினாலும் அதில் டிஸ்க்வுண்ட் உடனே கிடைப்பதில்லை.

இதை வருடக்கணக்கில் பார்த்து வருகிறேன் என்றாலும் எல்லோரிடமும் ஆகவேண்டும் என்று தோன்றிற்று! நீங்களும் பார்த்திருப்பீர்கள்? உங்கள் கருத்துக்கள் என்ன?


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

2 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. It is strategy of business promotion through online app.
    It is routine in cosmopolitan city since 2014.
    Swiggy is one of the most popular and spreading over 500 more cities.
    Swiggy revenue is around 8625 crores.
    So the most of people are likes to purchase food items through online only.
    Nobody can stop..

  2. எங்க ஐயா ரூம் போட்டு யோசிக்கிறாங்க,🫢🫢🫢

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo