திருமங்கலம் சேர்ந்த தொழிலதிபரும் சுவைதிலகர் மஹால் உரிமையாளருமான வைரச்செழியன் அவர…

[ad_1]

திருமங்கலம் சேர்ந்த தொழிலதிபரும் சுவைதிலகர் மஹால் உரிமையாளருமான வைரச்செழியன் அவர்கள் இன்று மாலை காலமானார் அவரது நல்லடக்கம் 31-12-23 நாளை மாலை நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

33 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  2. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  3. ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏

  4. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  5. ஆழ்ந்த இரங்கல்

  6. ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😭😭😭😭🪔🪔🪔🙏🙏🙏🙏

  7. My deepest condolences to the family and friends
    May God rest his soul in peace and give courage to the family and friends
    Om Shanthi

  8. ஆழ்ந்த இரங்கல்

  9. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  10. ஓம் ஷாந்தி

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo