திருமங்கலம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள முக்கிய பள்ளியான லிங்கா மெட்ரிகுலேசன…

[ad_1]
திருமங்கலம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள முக்கிய பள்ளியான லிங்கா மெட்ரிகுலேசன் பள்ளிக்கு தமிழ் ஆசிரியைகள் தேவை- மாதச்சம்பளம் 18,000 முதல் 25,000 வரை
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 9047777728

முக்கிய குறிப்பு
—————-
சில நாட்கள் முன்பு வெளியிட்ட வேறு ஒர் கம்பெனி பற்றிய வேலை வாய்ப்பு செய்தியை குறிப்பிட்டு நமது பேஸ்புக் பக்கம் , நமது திருமங்கலம் பேஸ்புக் பக்கத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆகவே இனி வரும்காலத்தில் நமது வாட்ஸ்அப் குருப்பில் மட்டுமே வேலை வாய்பு செய்திகள் வெளியிடப்படும்.

ஆகவே வேலைவாய்ப்பு செய்திகளை தவறாமல் பெற விரும்புவர்கள் மறக்காமல் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி நமது வாட்ஸ்அப் குருப்பில் இணைந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்கள் கீழே

திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
——————
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!
https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr

திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.

முக்கிய குறிப்பு:
நமது வாட்ஸ்அப் குருப்பில் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது.
ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.
மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.
அதைபோல குருப்பில் நீங்கள் எந்த பதிவையும் இட முடியாது(அட்மின் மட்டுமே பதிவுகளை வெளியிட முடியும், செய்திகளை அட்மின் நம்பருக்கு அனுப்பினால் செய்தி பொருத்தமாக இருந்தால் செய்தியை வெளியிடுவார் ) இதை தெளிவாக புரிந்து கொண்டவர்கள் மட்டும் குருப்பில் இணையவும்!

அதேநேரம்
திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.

Home


#திருமங்கலம்
#thirumangalam_madurai


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo