@followers வணிக தகவல்களை நமது அப்ளிகேசனில் சேர்க்க தொடர்புகொள்வீர் 9994833115 –…


@followers வணிக தகவல்களை நமது அப்ளிகேசனில் சேர்க்க தொடர்புகொள்வீர் 9994833115
—–

திருமங்கலம் மற்றும் மதுரை பகுதிகளுக்கான அப்ளிகேசன் விரைவில் வருகின்றது. அப்ளிகேசன் பிளே ஸ்டோரில் அப்ருவ் ஆகிவிட்டது அதன் லிங்கை விரைவில் தெரிவிக்கின்றோம்!

இந்த அப்ளிகேசனில் திருமங்கலம் சம்பந்தமான செய்திகள் மட்டுமின்றி, அரசு உதவிகள்,வேலை வாய்ப்பு தகவல்கள் இலவச பயிற்சி வகுப்புகள் போன்ற பல்வேறு ஆக்கபூர்வ வசதிகளும் வருகின்றன.

அதேநேரம்
திருமங்கலம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வணிகம் செய்வர்கள் நமது அப்ளிகேசன் பார்வையாளர்களுக்கு தாங்கள் வழங்கும் பொருட்களில் சிறப்பு தள்ளுபடி வழங்கினால் அதை இலவசமாக தகவல்களை அப்ளிகேசனில் சேர்த்துக்கொள்ள உள்ளோம்!

ஆகவே திருமங்கலம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வணிகம் செய்வர்கள் உங்கள் பொருட்கள் விலையையும் நமது அப்ளிகேசன் பார்வையாளர்களுக்கு எத்தனை சதவீதம் தள்ளுபடி வழங்குவீர்கள் என்ற தகவல்களை 9994833115 என்ற திருமங்கலம் மதுரை பேஸ்புக் பக்க அட்மின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

குறிப்பு
தள்ளுபடி என்பது பெயருக்கு தள்ளுபடி என்பது போல் இல்லாமல் உண்மையான தள்ளுபடியாக இருக்கவேண்டும். எங்கள் நோக்கம் மக்களுக்கு பயன்படும் தகவலாகவும் அதே நேரம் வணிகம் செய்பவர்களுக்கு இலாபம் குறைந்தாலும் அதிகம் பேர் வாங்கி அவர்களும் வெற்றியடைய வேண்டும் என்பது தான்.





Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo