திருமங்கலத்தில் தரமான பர்னிச்சர் பொருட்களுக்கு மிகப்பெரும் தள்ளுபடி நமது பேஸ்புக் பக்க வாசர்களுக்கு மட்டும்
————————————————————————————–
திருமங்கலம் வாழ் நண்பர்களே/பெரியோர்களே வணக்கம்! மக்களுக்கு பயன்படும் என்று தெரிகின்ற வணிகச் செய்திகளை நமது திருமங்கலம் பக்கத்தில் இலவசமாக வெளியிட்டு வருகின்றோம் என்பது நீங்கள் அறிந்ததே.
அவ்வகையில் திருமங்கலத்தில் சந்தைப்பேட்டை அருகில் (உழவர் சந்தை அருகில்) ஆனந்தா உட்பர்னிச்சர்ஸ் என்ற பெயரில் சொந்தமாக மரபர்னிச்சர் செய்து விற்கின்ற திரு.ரமேஷ் அவர்கள் நேற்று நமது பேஸ்புக் பக்கத்தில் அவரது வணிகச் செய்தியை வெளியிடுவதற்காக அணுகினார். திரு.இரமேஷ் அவர்கள் நமது பேஸ்புக் பக்கத்தை தொடர்ந்து பார்த்து வருபவர் அதன் மூலம் திருவிழா ஒன்றில் அறிமுகமாகி நம்முடன் தொடர்ந்து அன்பும் நட்பும் கொண்டு பழகி வருகின்றவர்.
ஆகவே அவர் நம்மை அவரது வணிகச் செய்தி வெளியிடுவதற்காக தொடர்பு கொண்டவுடன் உரிமையோடு பல விசயங்களை கேட்டு தெரிந்து கொண்டதோடு வெறும் வணிகச் செய்தியை அப்படியே வெளியிடுவதை விட எங்கள் பேஸ்புக் வாசர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கினால் அது அவர்களுக்கு மிகவும் பலனுள்ளதாக அமையும் அப்படி பலனிளிப்பதாக தெரிந்தால் உறுதியாக வாங்குவார்கள் என்று தெரிவித்தேன்.
ஆகவே எங்கள் பேஸ்புக் பக்கத்தை படிப்பவர்களுக்கு மற்றவர்களுக்கு கொடுக்கும் விலையை விட சற்றே தள்ளுபடி வழங்கும் வகையில் பொருட்களை வழங்குமாறு தெரிவித்தேன்.
ஆனால் நானே ஆச்சர்யப்படும் வகையில் மிகவும் அதிக தள்ளுபடியில் பொருட்கள் வழங்க சம்மதித்தார்.
உதாரணத்திற்கு
6* 4 மரக் கட்டில் திருமங்கலத்தில் உள்ள கடைகளில் ரூ12,000 விற்கப்படுகின்றது. இதையே நாம் செய்கின்ற இடத்திற்கு சென்று வாங்கும் போது 11,000 முதல் 10,500 வரை மற்றவர்களுக்கு கொடுக்கின்றார் அதே கட்டிலை நம் பேஸ்புக் பக்க வாசகர்களுக்கு ரூ8000 விலையில் கொடுக்க உள்ளார்.
ஆகவே மக்கள் இந்த அரிய சந்தபர்த்தை பயன்படுத்தி அதிக தள்ளுபடியில் தரமான பொருட்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்!
தொடர்புக்கு: திரு.ரமேஷ் 7845459060, 9600561905
ஶ்ரீ ஆனந்த உட்பர்னிச்சர்,539/231,உழவர் சந்தை அருகில்,சந்தைபேட்டை ,திருமங்கலம்
தற்போது ஷோரூமில் தற்போது கிடைக்கும் பொருட்களும் அதன் விலைகளும் கீழே குறிப்பிட்டுள்ளோம்!
6* 4 கட்டில்
வெளியில் கடையில் விற்கும் விலை: ரூ12,000
நமது பேஸ்புக் வாசர்களுக்கு விலை: ரூ8000 மட்டும்
6*5 கட்டில்
வெளியில் கடையில் விற்கும் விலை: ரூ13000
நமது பேஸ்புக் வாசர்களுக்கு விலை: ரூ9000 மட்டும்
ஷோபா
வெளியில் கடையில் விற்கும் விலை: ரூ.17,000
நமது பேஸ்புக் வாசர்களுக்கு விலை: ரூ15,000
டைனிங் டேபிள்
வெளியில் கடையில் விற்கும் விலை: 12,000
நமது பேஸ்புக் வாசர்களுக்கு விலை: ரூ8000 மற்றும் ரூ9000 (கடைசல் டேபிள்) மட்டும்
மேலும் சில இடங்களில் வேங்கை,படாக் என்று பாலிஸ் செய்து வேறு மரங்களை பயன்படுத்துவார்கள் .இங்கு ஒரிஜினல் வேங்கை,படாக் மரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.ஆகவே கொடுக்கும் பணத்திற்கு தரமான பொருட்கள் கிடைப்பதும் உறுதி செய்து கொள்ளலாம்.
குறிப்பு:
நமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் மக்களுக்கு பயன்படும் என்று தெரிகின்ற வணிக செய்திகளை முற்றிலும் இலவசமாகவே வெளியிட்டு வருகின்றோம்!
இந்த பதிவு வெளியிடுவதற்கு ஓரு ரூபாய் கூட பணமோ அல்லது பொருட்களை விற்றுக் கொடுத்தால் ஒரு ரூபாய் கமிசனோ நாங்கள் பெறுவதில்லை.
நமது வணிக நண்பரும் ஆர்டர்கள் பெற வேண்டும் மற்றும் நமது பேஸ்புக் வாசர்களுக்கு குறைவான விலையில் தரமான பொருட்கள் கிடைத்து நம் பேஸ்புக் பக்கத்திற்கு தொடர்ந்து நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்று தான் இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம்!
give them some model and price list
எந்தமரத்தில்செய்துதருவார்கள்.வாழ்த்துக்கள்
Super sir.
Good work bro
Good job
Thanks for the information
தள்ளுபடி விலையை ரகசியமாக வைத்துஇருந்திருக்கலாம் மற்றவர் இந்த விலைக்கு கேட்டால் ஏன் கொடுக்க மாட்டார்களா
OK
Ok
How will I purchase