![](https://www.thirumangalammadurai.com/wp-content/uploads/2023/03/93995951_3961927947180850_8353147525938544640_n.jpg)
ஊரடங்கை அலட்சியம் செய்து தெருக்களில் உள்ள தடைகளை மீறி செல்லும் மக்கள்!
இடம்: நான்கு வழிச்ச்சாலை( குதிரைசாணிகுளம்(பழனியாபுரம்) மற்றும் திருமங்கலம் நகரையும் இணைக்கும் தெரு
குறிப்பு: சமூக அக்கறையோடு இப்புகைப்படத்தை நமக்கு அனுப்பிய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி!
Intimate to Police