[ad_1]

நீண்ட நாளைக்குப் பிறகு… திருமங்கலத்தில் இன்று(05-04-2020) அன்று காலையில் தூரல் மழை!
குறிப்பு:
மழை நன்மைக்கானது தான்.ஆனால் இதுநாள் வரை வெயில் கடுமையாக இருந்ததால் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தது எனலாம். மழை தொடங்கி காற்றில் ஈரப்பதம் நிலவுவது பல விசயங்களை மாற்றும் என்பதால் கவனம் தேவை!


[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *