#திருமங்கலம் மார்கெட் மாற்றப்பட்டு பேருந்து செயல்படுகின்ற போது.. இன்று(01-04-2020) புதன் கிழமை என்பதால் கூட்டம் இல்லை. மேலும் இடம் பரந்து விரிந்து இருப்பதால் நெரிசல் இல்லை என்பது மகிழ்ச்சி ! thirumangalam market in bus stand after chrona affect.date 01-04-2020 wednesday