
நாளை(29-03-2020) முதல் திருமங்கலம் மார்க்கெட் தற்காலிகமாக திருமங்கலம் பேருந்து நிலையத்தில் செயல்படும்
———————————————————————-
நெரிசலை தவிர்க்க புதிய ஏற்பாடு.
காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்!
தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்
Thirumalai stores essential goods door delivery panragala..??
#yamaha_babu
Use full
Welcome
Thanks for update
மகிழ்ச்சி