கொரோனா வைரசின் பாதிப்பில் இருந்து நமது திருமங்கலம் நகர் மக்களை பாதுகாக்க அயராது …


கொரோனா வைரசின் பாதிப்பில் இருந்து நமது திருமங்கலம் நகர் மக்களை பாதுகாக்க அயராது உழைத்து வரும் திருமங்கலம் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர் களுக்கும் திருமங்கலம் காவல் துறையினர் ஆகியோர்களுக்கும் தன்னால் இயன்ற சிறுசேவையாக கள்ளிக்குடி சித்தர் கூடம் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் முக கவசங்களை தானே தயாரித்து இலவசமாக வழங்கியது. மற்றும் மற்ற தொண்டு நிறுவனமானஅரிமா சங்கம்,திருமங்கலம் களப்பணி நண்பர்கள் போன்ற சமுக ஆர்வலர்கலும் தங்களது பங்களிப்பை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவி செய்து வருகின்றனர்…
நன்றி : தினபூமி2 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. கப்பலூர் பகுதியில் காய்கறிகள் பழங்கள் கிடைக்கவில்லை திருமங்கலம் வரவும் முடியாது ஏற்பாடு செய்யலாம்

  2. 👏👏👏கடமையை தவறாமல் செய்யும் இந்த கடவுளை தலை வணங்குகிறேன் 🙏
    வாழ்த்துக்கள் 👍

Leave a reply

Thirumangalam Madurai
Logo