IAS(Civil Service),UPSC,SSC, Group1,Group2 தேர்வுகள் எழுதவுள்ளவர்களுக்கு -தொடர…


IAS(Civil Service),UPSC,SSC, Group1,Group2 தேர்வுகள் எழுதவுள்ளவர்களுக்கு -தொடர்புக்கு 74488 14441
————————————————-
நீங்களோ ,உங்கள் குடும்பத்திலோ உங்கள் உறவினர்களில் எவரேனும் IAS(Civil Service),UPSC,SSC, roup1,Group2 தேர்வுகள் எழுத உள்ளனரா? அதே நேரம் சரியான கோச்சிங் சென்டர்களை தேடிக்கொண்டிருப்பவரா என்றால் உங்களுக்கு இந்த தகவல் நிச்சயமாக உதவும்.

ஆம்! சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ளது -ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி
IAS(Civil Service),UPSC,SSC,Group1,Group2 ,Group4 போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கும் மையம் ஆகும்.

என்ன இது திருமங்கலத்தில் இருந்து கொண்டு சென்னையில் சென்றா படிப்பது என்று யோசிக்கலாம்.
சிவில் சர்வீஸ் போன்ற உயர் போட்டி தேர்வுகளுக்கு சிறந்த பயிற்று களம் சென்னை தான் . ஊரை விட்டு செல்ல வேண்டுமா என்று நினைக்காமல் சென்னையில் சென்று விடாமுடியற்சியோடு படித்து வெற்றியடைந்துவிட்டால் மிகப்பெரிய உயரங்களை தொடமுடியும்.

மிக முக்கியமாக இதன் நிறுவனர் திரு.சிபிகுமரன் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் தான். பரமக்குடி அருகில் உள்ள ஊரை பூர்விகமாக கொண்டவர் ஐஏ எஸ் ,சிவில் சர்வீஸ் குறித்து 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவர், Tamil Optional தமிழ் வழி விருப்ப பாடத்தில் இந்தியாவிலேயே சிறந்த பயிற்றுனராக உள்ளார்.

இவரது வழிகாட்டுதலில் பலர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் IAS Topper ஆகியுள்ளனர்
இவ்வாறு சாதித்துள்ளவர்கள் அளித்த நேர்காணல்களை கீழ்கண்ட பேஸ்புக் பக்கத்தில் காணலாம்.

https://www.facebook.com/AarvamIAS

நமது திருமங்கலம் நகரில் இருந்து கூட சிபிகுமரன் சார் வழிகாட்டுதல் மூலம் சிவில் சர்வீஸ் பதவிகளை பெற்றுள்ளனர்.

ஆகவே சிவில் சர்வீஸ் தேர்வுகள் மட்டுமல்ல டி என் பி எஸ் சி போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் தவறாது இந்த பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளவும். இந்த பேஸ்புக் பக்கத்தில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், அரசின் முக்கிய செய்திகளை Current Affairs வீடியோ வடிவில் வழங்குவதால் நாட்டு நடப்புகளை,அரசின் திட்டங்களை நீங்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். அதே போல் போட்டி தேர்வுகளில் இருப்போர் Current Affairs அப்ப்டேட்டாக இருப்பதற்கும் இது நிச்சயம் உதவும்!

அதே நேரம்
IAS(Civil Service),UPSC,SSC,Group1,Group2 ,Group4 போன்றவற்றில் பயிற்சி பெற விரும்பினால் 74488 14441 எண்ணில் தொடர்புகொண்டு சேரலாம். சென்டரில் சேர விரும்பவில்லை ஆனால் இந்த தேர்வுகள் குறித்து வழிகாட்டுதல் தேவைப்பட்டாலும் இதே எண்ணில் தொடர்பு கொண்டு நீங்கள் பேசலாம்.

நீங்கள் பயிற்சியில் சேரமுடியவில்லை என்றாலும்
,உங்கள் குடும்பத்திலோ உங்கள் உறவினர்களில் எவரேனும் IAS(Civil Service),UPSC,SSC,Group1,Group2 தேர்வுக்களை எழுத இருக்கலாம். அவர்களுக்கு இந்த தகவல் உதவும் என்பதால்
ஆர்வம் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள் (லிங்க் கீழே)

https://www.facebook.com/AarvamIAS

ஆர்வம் யூடிப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்(லிங்க் கீழே)
https://www.youtube.com/channel/UCV_dp5nRqj7yl3PrmcjLlYQ

ஆர்வம் ஐ ஏஸ் அகாடமி சிறப்பம்சங்கள்
——————————
சிவில் சர்வீஸ் தமிழ் ஆப்சனலுக்கு இந்தியாவிலேயே நம்பர் 1 பயிற்றுநர்
விரிவான குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள்
அனுபவமிக்க திறமையான பயிற்றுநர்கள்
லைப்ரரி (புத்தங்கள்,நாளிதழ்கள் )
கேன்டீன் வசதி
அப்ளை செய்வது முதல் வெற்றி பெறும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் உதவுதல்

போன்ற பல சிறப்பம்சங்கள் ஆர்வம் அகாடமியில் உள்ளன.

இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினாலோ அல்லது சிவில் சர்வீஸ் பற்றி கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டாலோ தொடர்புகொள்ள வேண்டிய எண் : 74488 14441

குறிப்பு:
இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவர்கள் சிறப்பு சலுகைகள் அல்லது தனிப்பட்ட உதவிகளை பெற விரும்புவர்கள் ஆர்வம் அகாடமி நிறுவனர்
திரு.சிபிகுமரன் அவர்களிடம் பேசும் போது
திருமங்கலத்தில் இருந்து சக்திகணேஷ் இந்த விவரங்களை கூறினார் என்று கூறலாம். எனக்கு தெரிந்தவர் என்பதால் அவர் இதில் கூடுதலாக உதவிகளை வழங்குவார்.உங்களுக்கு விருப்பமென்றால் மட்டும் நமது பெயரை குறிப்பிடலாம்.


We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo