
மருதுசேனை திருமங்கலம் நகர செயலாளர் அண்ணன் .திரு.பாண்டிய மூர்த்தி அவர்களின் இல்லவிழா இன்று 27-05-2023 அன்று திருமங்கலம் கற்பகநகர் பாலகுரு மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் மருதுசேனை நிறுவன தலைவர் அண்ணன் திரு.கரு.ஆதிநாராயணன் அவர்கள் மற்றும் திருமங்கலம் நகர் பிரமுகர்கள் பலர் என பெரும் கூட்டத்தினர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
புகைப்படங்கள் உதவி: திரு.மு.சக்திகணேஷ்-அட்மின் : திருமங்கலம் பேஸ்புக் பக்கம் மற்றும் ThirumangalamMadurai.com