திருமங்கலத்தில் உள்ள பிரபல அட்வர்டைசிங் கம்பெனியில் டிசைனிங் தெரிந்த பெண்கள் தேவ…

திருமங்கலத்தில் உள்ள பிரபல அட்வர்டைசிங் கம்பெனியில் டிசைனிங் தெரிந்த பெண்கள் தேவை!
———————-
பிளக்ஸ் டிசைனர் – பல்வேறு வடிவங்களில் பிளக்ஸ் டிசைன் செய்ய தெரிந்தவர், Illustrator மற்றும் கோரல் டிரா ,டிசைனிங் தெரிந்தவர் ( டிசைன் அனுபவம் உள்ள பெண்கள் மட்டும்)

நல்ல மாதச்சம்பளம் ,இன்சென்டிவ் வழங்கப்படும்.

அனுபவமுள்ளவர்கள் 9994833115 என்ற திருமங்கலம் பக்க வாட்ஸ் அப் நம்பருக்கு தங்கள் ரெஸ்யூமை அனுப்பி வைக்கவும். தகுதியுள்ளவர்கள் நாளை( 28-07-2023) அன்று இன்டர்வீயூவிற்கு அழைக்கப்படுவர்.


We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo