சிவா சூப்பர் ஸ்டோர் -தரமான பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வாங்க ————–…


சிவா சூப்பர் ஸ்டோர் -தரமான பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வாங்க
—————–
திருமங்கலத்தில் தற்போது
புதிதாக உதயமாகியுள்ளது சிவா சூப்பர் ஸ்டோர்.

சூப்பர் ஸ்டோரை புதிதாக தொடங்கியிருந்தாலும் தரமான பருப்பு எண்ணெய் வகைகளை திருமங்கலம் மக்களுக்கு ,கடைகளுக்கு பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றவர்கள் இவர்கள்.

தற்போது இவர்கள் அரிசி,பருப்பு, எண்ணைய் வகைகள் மற்றும் மளிகை பொருட்களை ஒரே இடத்தில் தரமாகவும், விலை குறைவாகவும் வாங்க சிவா சூப்பர் ஸ்டோருக்கு வாருங்கள் என அழைக்கிறார்கள்.

மேலும் இங்கு பேஸ்ட், சோப்பு வகைகள், வாசிங் பவுடர் போன்ற தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களும் கிடைக்கும்.

ஒருமுறை வந்து பாருங்கள்! தரமான பொருட்களை வாங்கிச் செல்லுங்கள்! என்று அழைக்கின்றனர்.

சிவா சூப்பர் ஸ்டோர்
இராஜாஜி மெயின் தெருவில்( பெருமாள் கோவில் மற்றும் ஆஸ்டல் எதிர்புறம்) அமைந்துள்ளது.

வாட்ஸ் அப் வழியாகவும் ,மொபல் வழியாகவும் பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிற்கு இலவச டோர் டெலிவரி பெறும் வசதியும் உள்ளது

தொலைபேசி எண்:

வாட்ஸ் அப் : 87789 84565 ( இந்த நம்பருக்கு நார்மல் கால் செய்யலாம்)
04549-281888

siva super store or super market rajaji street Thirumangalam
free home delivery service for grocery items and all products are available.






2 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review

Leave a reply

Thirumangalam Madurai
Logo