இலவச அழகுகலை மேலாண்மை பயிற்சி-பயிற்சி கட்டணம்,தங்குமிடம் உணவு முற்றிலும் இலவசம்

திருப்பரங்குன்றத்தில் செயல்படும் ரூட்செட் பயிற்சி மையத்தின் சார்பில் பெண்களுக்கு
30 நாட்கள் இலவச அழகுகலை மேலாண்மை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

பயிற்சி கட்டணம்,தங்குமிடம் ,உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Free beauty parlour management course by rudset institute thiruparankundram

Thirumangalam Madurai
Logo