மறவன்குளம் சென்டோ ஃபுஷி மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி நமது உலக பாரம்பரிய சிலம்பாட்ட சம் மேளனம் மற்றும் முதல் ஆயுதம் சிலம்பாட்ட பள்ளியைச் சேர்ந்த மதுரை திருமங்கலம் மாணவன் கேரி கிப்ட் சன் சாம் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 10 வயதுக்கான தனித்திறமை பிரிவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
செய்தி: தினகரன் நாளிதழ்
நாளிதழ் பட உதவி: திரு.பாபு (யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.