சும்மா ,சும்மா ,சூழ்ந்து கொண்டு சூரியனையே மறைக்கிறாய்!
வருவது போல் போக்கு காட்டி,வழக்கம் போல் மறைகின்றாய்!
வராமல் வந்து மேல் விழுந்து இன்னும் சூட்டை
ஏற்றுகின்றாய்!
மழையே ! போதும் என்று என்று சொல்லும்
புகைப்படம் எடுக்கப்பட்ட இடம்: சியோன் நகர், திருமங்கலம்.
நாள்: இன்று ( 08-08-2023)
Follow with Instagram
——————-
திருமங்கலம் அப்டேட்களை இன்ஸ்டாகிராமில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பின்தொடருங்கள்.
இன்ஸ்டாகிராம் லிங்க்: https://www.instagram.com/thirumangalammadurai/
#திருமங்கலம் #திருமங்கலம்மதுரை #thirumangalam #tirumangalam #thirumangalammadurai #tirumangalammadurai