கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேலன … இது தஞ்சாவூர் அல்ல! நம் திருமங்கலம் ந…


கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேலன …
இது தஞ்சாவூர் அல்ல! நம் திருமங்கலம் நான்குவழிச்சாலையில்
2016ம் வருடம் எடுக்கப்பட்ட புகைப்படம்

Follow with Instagram

திருமங்கலம் அப்டேட்களை இன்ஸ்டாகிராமில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பின்தொடருங்கள்.
இன்ஸ்டாகிராம் லிங்க்: https://www.instagram.com/thirumangalammadurai/

நன்றி!

Photo of Paddy Fields in Thirumangalam Madurai
Year: 2016

#திருமங்கலம் #திருமங்கலம்மதுரை #thirumangalam #tirumangalam #thirumangalammadurai #tirumangalammadurai


4 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. எந்த பகுதியில் பிடிக்கப்பட்ட புகை படம்

  2. பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து பார்த்தால் சுற்றுப்புறம் எங்கும் பசுமை சேலை அணிந்தார் போல் வயல் வெளிகள் கண்ணுக்கு அழகாக,இதமாக தெரிந்தது ஒரு காலம்.

  3. வானம் பார்த்த பூமியாய் இருக்கும் நம்ம ஊரு இவளோ பச்சை பசேல் என்று பார்க்க கண் கொள்ளா காட்சியாக உள்ளது,

Leave a reply

Thirumangalam Madurai
Logo